இந்தியன் பேங்க் கோல்டு லோன் முக்கிய அம்சங்கள்
கடன் தொகை ரூ . 5 லட்சம் வரை
ஒரு கிராமிற்கு இந்தியன் பேங்க் கோல்டு லோன் ஒரு கிராமிற்கு ரூ 5,340
இந்தியன் பேங்க் கோல்டு லோன் செயலாக்க கட்டணம் 0.23% வரை , அதிகபட்சம் ரூ 20,381.
இந்தியன் பேங்க் லோன் முன்பணமளிப்பு கட்டணம் 1% + கடன் தொகையின் gst
இந்தியன் பேங்க் கோல்டு லோன் கடனை திரும்ப செலுத்தும் பதவி காலம் 36 மாதங்கள் வரை
இந்தியன் பேங்க் கோல்டு லோன் கடனை திரும்ப செலுத்தும் திட்டம் புல்லெட் கட்டணத் திட்டம் ,மிகைப்பற்றினைத் திட்டம் .
இந்தியன் பங்கின் கோல்டு லோன் பற்றிய விபரங்கள் :
உடனடி பணத் தேவை உள்ள நடுத்தரப்பட்ட மற்றும் ஏழை வாடிக்கையாளர்களுக்கு இந்தியன் பேங்க் கோல்டு லோன் திட்டம் அவர்களின் தேவையை தற்காலிகமாக பூர்த்தி செய்கிறது .
வங்கி தங்களின் அவசர பணப் பிரச்சனையை போக்க உதவுகிறது . கோல்டு லோன் மிகவும் எளிய முறையில் குறைந்த அவனங்களோடு , மிகுந்த பாதுகாப்பான முறையில் செயல்படுகிறது .
இந்தியன் பேங்க் கோல்டு லோன் வட்டி விகிதம் ஆண்டிற்கு 7 % (சதவீதம் )
ஒரு கிராமிற்கு இந்தியன் பேங்க் கோல்டு லோன் ஒரு கிராமிற்கு ரூ 5,340
இந்தியன் பேங்க் கோல்டு லோன் கடனை திரும்ப செலுத்தும் பதவி காலம் 36 மாதங்கள் வரை
இந்தியன் பேங்க் லோன் முன்பணமளிப்பு கட்டணம் 1% + கடன் தொகையின் gst
இந்தியன் பேங்கில் எவ்வளவு கோல்டு லோன் பெற முடியும் :
22 கேரட் தங்கமாக இருந்தால் ஒரு கிராமிற்கு ரூ .5,340 வரை இந்தியன் வங்கி கோல்ட் லோனில் பெற முடியும் .
ஏன் இந்தியன் பேங்க் கோல்ட் லோனை தேர்ந்து எடுக்கவேண்டும் ?
பல வங்கிகளும் , நிதி அமைப்பு நிறுவனங்களும் இருக்கும் போது ஏன் இந்தியன் வங்கியை தேர்ந்து
எடுக்கவேண்டும் என்பதிற்கான பதில் :
1) இந்தியன் வாங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அர்ப்பணிப்புடன் வேலை செய்கிறது.
2) குறைந்தது ரூ .1000 முதல் ரூ .1 கோடி வரை அதிக கடன் தொகை அளிக்கப்படுகிறது .
3) வேகமான செயலாக்கம் .
4) மோசமான கடன் பதிவு இது வரை இல்லை .
5) உடனடி செயலகம் மற்றும் பிரித்து வழங்கும் தன்மை
6) குறைந்த வட்டி விகிதம் .
7) குறைந்த அவனங்களே போதும் .
8) நெகிழ்வான கடனை திரும்ப செலுத்தும் முறை .
இந்தியன் பேங்க் கோல்டு லோன் நன்மைகள் :
பல்நோக்கு தன்மை : இந்தியன் பேங்க் கோல்ட் லோன் அனைத்து முறையான தேவைக்கும் பயனுள்ளதாக இருக்கும்படி அமைந்துள்ளது .
விரைவான ஒப்புதல் : இந்தியன் வங்கியில் எந்த தொந்தரவும் இன்றி குறைந்த ஆவணங்களோடும் , குறைந்த தகுதிகளோடும் கடன் பெற முடியும் .
மிகுந்த குவாண்டம் :
போட்டி விகிதம் : இஎம்ஐ சார்ந்த கடன் . தங்களின் கோல்ட் லோனை மிக குறைந்த இஇம்ஐ யில் கட்டும் வசதி .
கடனை திருப்ப செலுத்தும் வசதி : இந்தியன் வங்கியின் வாடிக்கையாளர்கள் முன்பணமளிப்புக் குற்றச்சாட்டுகள் பற்றி கவலைப் பட்டவேண்டாம் .
இணை பாதுகாப்பு : தங்களின் இணை மிக பாதுகாப்பாக காக்கப்படும் அதனால் தாங்கள் பயப்படவேண்டாம் .
வேகமான மற்றும் திறமையான பரிமாற்றம் :
முழுமையான வெளிப்படைத்தன்மை : மேற்கோள்களுடன் எழுத்து பூர்வமாக கடன் விபரங்கள் மற்றும் மற்ற கட்டணங்கள் தெளிவாக குறிப்பிட பட்டிருக்கும் . எனவே மறைமுகமாக எந்த கட்டணங்களும் இருக்கும்படி தாங்கள் பயப்படவேண்டாம் .
இந்தியன் பேங்க் கோல்டு லோன் பெற தகுதிகள் :
தங்க நகை கடன் தங்களின் தற்காலிக அல்லது நீண்ட நாள் பிரெச்சனையை தீர்த்து வைக்கிறது . இந்தியன் வாங்கி தாங்களின் அவசர பணத் தேவையை உணர்ந்து தாங்கள் விண்ணப்பித்து அதிகபட்சம் ஒரு மணிநேரத்திற்குள் கடன் தொகையை தருகிறது சரியான மதிப்பீடு மற்றும் ஒப்புதல் இருந்தால்.
வயது அளவுகோல் : 18 முதல் 75 வயது வரை
தங்கத் தேவை : தங்க நகை (18-22 கார்ட்)
cibil மதிப்பு : 500 க்கு மேல்
தேசியம் : இந்தியா
இந்தியன் பேங்க் கோல்டு லோன் பெற தேவையான ஆவணங்கள் :
பணத்திற்கு பதிலாக தங்கள் தங்க நகையை பாதுகாப்பாக வைத்து பெறுவதே தங்க நகை கடன் ஆகும் . இந்தியன் வங்கியில் தங்களது நகையை மிக பத்திரமாக காத்திருக்கும் .
அடையாள அட்டை : ஆதார் கார்டு / பான் கார்டு / பாஸ்போர்ட் / வோட்டர் id ( எதாவது ஒன்று )
குடியிருப்பு ஆதாரம் : ஆதார் கார்டு /பான் கார்டு /ரேஷன் கார்டு/வோட்டர் id /பதிவாளரின் பெயரில் வீட்டு உபயோக பொருள் பற்றுச்சீட்டு /பதிவாளரின் பெயரில் வாடகை ஒப்பந்தம் ( எதாவது ஒன்று ).
விவசாய ஆதாரம் : விவசாய நிலம் உரிமையாளர் ஆதாரம் .
புகைப்படங்கள் : 2 பாஸ்போர்ட் அளவு வண்ண படம் .
இந்தியன் பேங்க் கோல்டு லோன் வட்டி விகிதம் , கட்டணம் மற்றும் செலவுகள் :
தாங்கள் தங்கள் வீட்டிலிருந்தே நேர்மறையான மற்றும் தொலையற்ற விதத்தில் தேவைப்படும் ஆவணங்களோடு இந்தியன் வங்கியின் அதிகாரப்பூர்வமான இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் . பின் தங்கள் அருகிலுள்ள வங்கிக்கு சென்று கடன் தொகை பெற்றுக்கொள்ளலாம் .
தாங்கள் எங்கள் Dialabank மூலமாக கடன் பெற :
* Dialabank யின் இணையத்தளத்தில் எந்த பதிவும் இன்றி படிவத்தை நிரப்ப வேண்டும்.
* எங்களின் உறவு மேலாளர் தங்களை தொடர்பு கொண்டு மேலும் தங்க நகை கடன் செயல்முறையை முழுமையாக முடிக்கும் வரை உதவி செய்வர் .
* எந்த வித அதிக கட்டணமும் இன்றி தனிப்பட்ட சேவையை தருகின்றோம் அதன் மூலம் தாங்கள் சிறந்த ஒப்பந்தத்தை தங்கள் தேவைக்கு ஏற்ப பெற்றுக்கொள்ள முடியும் .
* dialabank யின் வழியாக தாங்கள் பல்வேறு வங்கிகளின் சிறந்த சலுகைகள் மற்றும் திட்டங்களை ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்ய முடிகிறது .
தங்களின் இந்தியன் பேங்க் கோல்ட் லோன் ஐ எப்படி emi யில் செலுத்துவது :
நின்று அறிவுறுத்தல் : தாங்கள் தற்போதைய பதிவு வைத்திருப்பவராக இருந்தால் , இந்த முறை மிகவும் எளிதாக அமையும் , மாத மாதம் தங்களின் கணக்கிலிருந்து emi பணம் தானியங்கியாக எடுத்துக்கொள்ளப்படும் .
மின்னணு தீர்வு சேவை : தாங்கள் இந்தியன் வங்கியில் தற்போதைய கண்ணக்கு இல்லாமல் இருந்து emi மூலம் கட்ட விரும்பினால் இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் .
தேதிட்ட காசோலைகள் பதிவு : இந்த திட்டத்தின் மூலம் பின் தேதியிட்ட emi காசோலைகளை தங்களின் அருகில் உள்ள இந்தியன் வங்கியில் செலுத்தலாம் .
இந்தியன் பேங்க் யில் ஏற்றுக்கொள்ளப்படும் தங்க நகைகள் :
தங்க வளையல்கள் , தங்க கொலுசு , தங்க மோதிரம் , தங்க நெக்க்லாஸ் இவை அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படும் .
இந்தியன் பேங்க் கோல்டு லோன் பயன்கள் :
இந்தியன் வங்கியின் கோல்ட் லோனின் நிதியை பல்வேறு விதமாக பயன்படுத்தலாம் .
* திருமணம் , சுற்றுலா ,மேல் படிப்பு கட்டணம் போன்ற செலவுகளுக்கு பயன்படுத்தலாம் .
* தங்களின் வணிக தேவைகள் , மூலப்பொருள் வாங்குவதற்கோ அல்லது தங்களின் வணிகத்தை விரிவு செய்யவோ பயன்படுத்தலாம் .
*தங்களின் விவசாய தேவைகளுக்காகவும் பயன்படுத்தலாம் .
இந்தியன் வங்கியின் கோல்டு லோன் பற்றி கேட்கப்படும் கேள்விகள் :
இந்தியன் பேங்க் கோல்டு லோன் என்றால் என்ன ?
தங்களின் அவசர தேவையை போக்க இந்தியன் வாங்கி தனது மிக பாதுகாப்பான மற்றும் குறைந்த வட்டி விகிதம் உடைய கோல்டு லோனை தந்து உதவுகிறது .
இந்தியன் வங்கியில் ஒரு கிராமிற்கு எவ்வளவு பணம் கிடைக்கும் ?
தங்கத்தின் தரத்தை பொறுத்து 1 கிராமிற்கு ரூ .5,340 வரை பெறலாம் .
இந்தியன் வங்கியில் கோல்டு லோனின் வட்டி விகிதம் எவ்வளவு ?
7% முதல் வட்டி விகிதம் போடப்படுகிறது.
இந்தியன் வங்கியில் கோல்டு லோன் நிலையை எப்படி அறிவது ?
இந்தியன் வங்கியின் அதிகார பூர்வமான இணையத்தளத்தில் தங்களின் வினைப்படிவத்தின் தகவல்களை படிவத்தில் நிரப்பி அறிந்துகொள்ளலாம் .
அதிகபட்சம் எவ்வளவு தொகையை பெறமுடியும் ?
தங்கள் தங்கத்தின் மதிப்பில் 75% வரை பெற முடியும் .
இந்தியன் பேங்க் கோல்டு லோனின் கடன் பதிவு காலம் எவ்வளவு ?
இந்தியன் வங்கியின் கோல்டு லோனின் அதிகபட்ச பதிவுக்காலம் 36 மாதங்கள் வரை .
இந்தியன் வங்கியின் கோல்டு லோன் செயலாக்க கட்டணம் எவ்வளவு ?
1% + கோல்ட் லோனின் gst ஆகியவற்றை இந்தியன் வாங்கி வசூலிக்கிறது.
இந்தியன் வங்கியின் முன் பணக்கட்டணம் எவ்வளவு ?
1% நிலுவை கடனை முன் பணமாக வசூலிக்கிறது.
இந்தியன் வங்கியின் கோல்டு லோனை எப்படி இணையத்தில் புதுப்பிப்பது ?
தங்கள் அலைபேசியில் log in செய்து படிவத்தில் தகவல்களை நிரப்பி புதுப்பித்துக்கொள்ளலாம் .
இந்தியன் வங்கியின் இணையத்தில் எப்படி வட்டி செலுத்துவது ?
அதிகாரப்பூர்வமான இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளவாறு செலுத்தலாதாம் அல்லது நெட் பேங்கிங் , டெபிட் கார்டு மூலமாகவும் செலுத்தலாம் .
என்னால் 3 மாதங்களுக்கு வட்டி செலுத்த முடியாமல் போனால் என்ன ஆகும் ?
நீங்கள் வட்டியை செலுத்த தவறினால் முதலில் வங்கியிலிருந்து எச்சரிக்கை தரப்படும் , அதுவே இயல்பு நிலையாக மாறினால் தங்களின் நகை விற்றுப்போகும் அளவிற்கு வாய்ப்பு இருக்கிறது .
emi நிறுத்திவைப்பதற்கு எப்படி பதிவு செய்ய வேண்டும் ?
உங்கள் சான்றுகளை கொண்டு log in செய்து பதிவு செய்யலாம் அல்லது நேரடியாக வங்கிக்கு சென்று பாதிப்பு செய்யலாம் .
கிரெடிட் கார்டு மூலம் எவ்வாறு கோல்டு லோனை திரும்ப செலுத்தலாம் ?
கிரெடிட் கார்டு மூலமாக லோனை திரும்ப செலுத்த முடியாது .
கிராமிற்கு எவ்ளவு தொகையை இந்தியன் வங்கியிலிருந்து பெற முடியும் ?
தங்கத்தின் அன்றைய விலையை பொறுத்து 70-75% வரை அளிக்கப்படும் .
இந்தியன் வங்கியில் எப்படி கோல்டு லோனிற்கு பதிவு செய்வது ?
தாங்கள் நேரடியாகவே இந்தியன் வங்கிக்கு சென்று வங்கியாளரிடம் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் .
எப்படி லோசனை செலுத்துவது ?
தாங்கள் தவணைமுறையில் லோனை செலுத்தலாம் .
கோல்டு லோனின் நிலையை எப்படி அறிந்து கொள்வது ?
தாங்கள் இந்தியன் வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண்ணிற்கு தொடர்பு கொண்டு அறியலாம் அல்லது நேரடியாக வங்கிக்கு சென்று அறியலாம் .
இந்தியன் பேங்க் கோல்ட் லோனை எவ்வாறு மூடுவது ?
தாங்கள் அணைத்து தவணைகளையும் கட்டி முடித்த பின் ஆவணங்களை சரி பார்த்து உங்கள் நகை திருப்பித்தரப்படும் .
இந்தியன் வங்கியில் எவ்வளவு கிளைகள் உள்ளது ?
1907 யில் தொடங்கிய இந்தியன் வங்கி , சென்னை யில் தன் தலைமையகத்தை கொண்டுள்ளது . தங்களின் தேவையை போக 3000 கிளைகளை கொண்டுள்ளது .